என்னபாடு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் ஹெய்.. ஹெய் ஹெய் ஹெய் ஹெய்... என்ன பாடு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு ய.. ய ய... என்ன பாடு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு திர தீம் த தீம் திர இருகு இதுதானே உனது கணக்கு டிஸ்கொவில் நஸ் மிச்சானால் உன்னை காணாமல் எங்கு நீ போனாய் உன்னை மீட்டு வரும் பாடு சொல்லு வே என்ன பாடு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு நட்ச்சதிரம் வானில் மின்னி மின்னி உன் நெஞ்சை தாலாடும் கண்ணாள பாடல்களில் இதழ் மொட்டு விட்டு பூ பூக்கும் செடி உண்டு அரிவாய வசி காட்டும் இமை கூட இசை பாடும் அதை நீ கேட்க்க சங்கீத செவி வேண்டும் புரியாத பாட்டை விட்டு புரிகின்ற பாட்டை கேளு அழகே அழகே ஆஹாயம் எங்கும் இந்த கானம் செல்லும் மய மய மய மய மஞ்சரெய் மஞ்சோலு பாஷினி மதுரமனோஹரி மதுஷலினி மதனிரூபி மதவி மாதங்கி ம்ய்திலி மனவசிகரி மயுரி ஹுஅஹ் ஹுஅஹ்.. என்ன பாடு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு திர தீம் த தீம் திர இருகு இதுதானே உனது கணக்கு இசை என்ன இங்கு விளையாட்ட ம்ய்னாவே கூச்சல்கள் போடாதே இசை இல்ல ஒரு நாடேது உலகத்தின் படம் கூட காட்டதே இசை ஒன்று இல்லாமல் போனாலே அட என்னாகும் நம் பூமி நீ யோசி நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தம் இல்லை அரிவாய் அரிவாய் உன் உள்ளும் வீணை உண்டு நீ கொஞ்சம் கண்டுபிடி த ரெ த ரெ க ப நி ச நி ப க ரெ க ரெ க ரெ க ப நி ச ப நி ரெ த நி த நி க ரெ க க நெ ப ரெ நி நி நி ப நி க ரெ க க நெ ப ரெ நி நி நி ப நி ச க ச நி க நி ப நி ப க ப க ரெ க ரெ ம நி ம என்ன பாடு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு திர தீம் த தீம் திர இருகு இதுதானே உனது கணக்கு டிஸ்கொவில் நீ மிச்சானால் உன்னை காணாமல் எங்கு நீ போனாய் உன்னை மீட்டு வரும் பாடு சொல்லு வே என்ன பாடு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|