எங்கே நும் தேசம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நான் இந்திய திருனாட்டின் சட்ட திட்டத்தை மதிப்பேன் என்றும் என் தாய் நாட்டின் இரையான்மையை காப்பேன் என்றும் நேர்மையோடும் ஓழுக்கத்தோடும் பாரபட்ச்சமின்றி விருப்பு வெருப்புமின்றி எந்த சூழ்னிலையிலும் எந்த கால கட்டதிதிலும் எந்த நேரத்திலும் மக்களுக்கு சேவை செய்வென் என்று உருதி கூருகிரேன் எங்கே நம் தேசம் போகுது ந்யாயம் கண் மூடி தூங்குது எங்கே நம் தேசம் போகுது ந்யாயம் கண் மூடி தூங்குது எங்கு நாம் செல்வது யார் இடம் சொல்வது இங்கே தர்மங்கள் பொய் ஆகி போனது அன்றோரு குருட்ஷெற்றம் வந்ததே இன்றும் குருட்ஷெற்றம் வேண்டும எங்கே நம் தேசம் போகுது ந்யாயம் கண் மூடி தூங்குது அன்னியன் ஆண்ட அன்னாளில் நம்மைதான் கொன்றானே கூரவஓ நம்மவர் ஆளும் இன்னாளில் நம்மைதான் கொல்கின்றார் ஞயயமோ அவர்கள் போன பின்னரும் அவர்கள் போன பின்னரும் இன்னும் இந்த கொடுமைய எதர்க்கு இங்கு வன்முரை இன்னும் நாங்கள் அடிமைய அன்றோரு குருட்ஷெற்றம் வந்ததே இன்றும் குருட்ஷெற்றம் வேண்டும எங்கே நம் தேசம் போகுது ந்யாயம் கண் மூடி தூங்குது நான் இந்திய திருனாட்டின் சட்ட திட்டத்தை மதிப்பேன் என்றும் என் தாய் நாட்டின் இரையான்மையை காப்பேன் என்றும் நேர்மையோடும் ஓழுக்கத்தோடும் பாரபட்ச்சமின்றி விருப்பு வெருப்புமின்றி எந்த சூழ்னிலையிலும் எந்த கால கட்டதிதிலும் எந்த நேரத்திலும் மக்களுக்கு சேவை செய்வென் என்று உருதி கூருகிரேன் மனிதரில் யாரும் தீமைகள் செய்தால் மன்னைடம் நீதி கேட்க்கலாம் மன்னவனே இங்கு தீயவன் என்றால் நீதியை எங்கே போய் காணலாம் மக்கள் என்பது உன்மைய மண்ணில் செய்த பொம்மைய வாய் இருந்தும் ஊமைய இந்த வாழ்கை தேவைய அன்றோரு குருட்ஷெற்றம் வந்ததே இன்றும் குருட்ஷெற்றம் வேண்டும எங்கே நம் தேசம் போகுது ந்யாயம் கண் மூடி தூங்குது எங்கு நாம் செல்வது யார் இடம் சொல்வது இங்கே தர்மங்கள் பொய் ஆகி போனது அன்றோரு குருட்ஷெற்றம் வந்ததே இன்றும் குருட்ஷெற்றம் வேண்டும |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|