எங்காவது பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ஃப்) வானம் உள்ளவரை பூமி உள்ளவரை காட்று உள்ளவரை கடல் உள்ளவரை அக்னி சாட்சியாக நான் உன்னோடு கலந்திறுப்பேன் (ம்) எங்காவது இனி எண்ட்றாவது நீ சந்திக்க மறந்தால் நான் என்னாவது சந்திக்க வேண்டும் ஒரு முறையாவது உன்னை... ஹொ சிந்திக்க வேண்டும் சில கனமாவது என்னை.... ஹொ (ஃப்) என் பேரை எழுதி பார்தேன் அதன் வார்த்தை நீ நான் கோவில் போகும்போது என் தீபம் நீ என் இரண்டு கண்ணில் தோண்ட்றும் ஓர் பார்வை நீ என் ஆயுள் காலம் எல்லாம் என் சுவாசம் நீஸ் (ம்ஸ் எங்காவது இனி எண்ட்றாவது நீ சந்திக்க மறந்தால் நான் என்னாவது......என்னாவது (ம்) பாதி பார்வை பார்த்தாலே பத்திக்கொண்டு எரிவேனே மீதி பார்வை பார்த்துவிட்டால் என்னாவேன் (ஃப்) சுண்டு விரல் பட்டாலே சொட்டு சொட்டாய் கரைவேேஸ் பத்து விரல் தொட்டு விட்டால் என்னாவேன் (ம்) என் சகியே என் சகியே இன்னமும் மௌனம் மட்டும் கூடாது (ஃப்) என் உயிரே என் உயிரே உன் காதல் இல்லையெண்ட்றால் நான் ஏது (ம்) எங்காவது இனி எண்ட்றாவது நீ சந்திக்க மறந்தால் நான் என்னாவது......என்னாவது திரனானா நா நா நா நா..ந நா நா நா.. ஆஹ்ஹ் (ஃப்) உச்சி தொட்டு பாதங்கள் உச்சரித்து பார்த்தேனே உன்னால் எந்தன் பெண்மை மெல்ல உணர்ந்தேனே (ம்) தித்திகிண்ட்ற தெகத்தில் கட்டெரும்பாய் மொய்ப்பேனே கட்டளைக்கு கட்டுப்பட்டு வருவாயா (ஃப்) யாசகனே யாசகனே நீ கேட்கும் யாசகத்தை தருவேனே (ம்) என் அழகே என் அழகே முத்தத்தல் உன்னை கொத்தி திம்பேனே (ஃப்) சந்திக்க வேண்டும் ஒரு முறையாவது உன்னை (ம்) சிந்திக்க வேண்டும் சில கனமாவது என்னை (ஃப்) என் பேரை எழுதி பார்தேன் அதன் வார்த்தை நீ நான் கோவில் போகும்போது என் தீபம் நீ என் இரண்டு கண்ணில் தோண்ட்றும் ஓர் பார்வை நீ என் ஆயுள் காலம் எல்லாம் என் சுவாசம் நீ (ம்) எங்காவது இனி எண்ட்றாவது நீ சந்திக்க மறந்தால் நான் என்னாவது......என்னாவது |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|