ஊரெல்லாம் சாமியாக பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஊரெல்லாம் சாமியாஅக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் எண்ட்று நானும் என்னலாமோ ?
ஊரெல்லாம் சாமியாஅக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் எண்ட்று நானும் என்னலாமோ ?
வண்ண கிளியே சொல்லு கிளியே
வண்ண கிளியே சொல்லு கிளியே

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் எண்ட்று நீயும் என்னலாமே
வண்ண கிளியே சொல்லு கிளியே
வண்ண கிளியே சொல்லு கிளியெ

ஊரெல்லாம் சாமியாஅக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் எண்ட்று நானும் என்னலாமோ ?

டெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே
டெய்வம் எண்ட்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே
பூஜை செயூம் டெவி உன்மெல் ஆசை வெய்த்தால் பாவம்
நானும் உன்னை தாரம் எண்ட்று ஏட்றுகோண்டால் த்ரொகம்
ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேர கூடுமொ?
பாவம் இந்த பாவம் எண்ட்று காலம் என்னை தூட்றுமோ?

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் எண்ட்று நீயும் என்னலாமே
வண்ண கிளியே சொல்லு கிளியே
வண்ண கிளியெ சொல்லு கிளியே

டெய்வம் கன நெரம் என்மெல் வந்து பெசி போகுது
வந்து பெசி போவதால் நான் டெய்வம் ஆக கூடுமோ ?
ஊரில் உள்ள பெருகெல்லாம் வாக்கு சொல்லும் பாவை
உன்னிடத்தில் கேட்டு நிண்ட்றாள் வார்த்தை ஒண்ட்று தேவை
என்னை டெய்வம் எண்ட்றால் எந்தன் வாக்கும் டெய்வ வாக்குதான்
டெய்வ வக்கை ஏட்றுக் கோண்டு வாழ்கை ஒண்ட்று நீ கோடு


தெய்வ வாகு
திரைப்படத்தின் பெயர்தெய்வ வாகு
திரைப்பட நடிகர்கள்கார்த்திக், ரேவதி, விஜயகுமார்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்M.S.மது
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இந்த அம்மனுக்கு இளையராஜா கிடைக்கவில்லை 4:54 கிடைக்கவில்லை
கத்துதடி ராக்கோழி இளையராஜா கிடைக்கவில்லை 4:41 கிடைக்கவில்லை
ஊரெல்லாம் சாமியாக P. ஜெயச்சந்திரன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:53 படிக்க
ஒரு பாடலே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
வள்ளி வள்ளி என இளையராஜா, S. ஜானகி கிடைக்கவில்லை 4:55 கிடைக்கவில்லை
வள்ளி வள்ளி என P. ஜெயச்சந்திரன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:55 படிக்க