உள்ளத்தில் நூறு நினைத்தேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உள்ளதில் நூரு நினைதேன் உன்னிடம் சொல்ல தவிதேன் ஆசை கோடி பிரக்கும் - அசமோ சொல்லாமல் என்னை தடுக்கும் (உள்ளதில்) நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை நானாக கூடதோ தொட்டு தழுவ... கையோடு என்னை அள்ளி கண்ண உன் கண்ணிரண்டும் ஆராரோ பாடதோ நான் துயில... அந்தி வரும் தென்ரலுக்கு மயங்கி முந்தி வரும் ஆசையிலே நெருங்கி போக போக அதனயும் விளங்கி நடக்கட்டும் கதை இன்ரு தொடங்கி (உள்ளதில்) தேராட்டம் பெண்மை ஒன்ரு வெள்ளொட்டம் வந்ததென்ரு கண்ணொட்டம் சென்ரதென்ன என்னை தேடி.. பூந்தோட்டம் தன்னை கண்டு நீரோட்டம் பொலே இங்கு பாராட்ட வந்தேன் இங்கு உன்னை தேடி... புதகம் போல் பூவை உன்னை புரட்ட பள்ளியரை பாடங்களை புகட்ட முக்கனியும் சக்கரையும் திகட்ட முப்பொழுதும் இந்த சுகம் இனிக்க (உல்லதில்ஸ் |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|