உயிரே உயிரே உர (2) பாடல்கள் மற்றும் விவரங்கள்
உயிரே உயிரே உரைந்தெனே நான் உன்னை கண்ட அந்த நொடி உரவை உரவை துரந்தெனே நீ என்னை கண்ட இந்த நொடி உந்தன் கன்னொரம் வாழ கர்பூரம் பொல அன்பே நான் கரைந்தெனே உந்தன் கன்னொரம் வாழ கர்பூரம் பொல அன்பே நான் கரைந்தெனே எப்பொதும் கெட்கும் என் பாடல் நீயென தெரியாத எப்பொதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா எப்பொதும் வீசும் உன் தென்றல் நான் என அரிவாய எப்பொதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாய உயிரே உயிரே உரைந்தெனே நான் உன்னை கண்ட அந்த நொடி உன் பட்டு கன்னம் புத்தகம் அதில் உதடுகல் எழுதுவதெப்படி உன் நெற்றிப் பொட்டு வென்னில அது பகலிலும் ஒலிர்வது எப்படி உன் வீதி செர்ந்ததும் வருகிர பதட்டம் குரைப்பது குரைப்பது எப்படி உன் பாதி பர்வையில் பழகிய நெருக்கம் வருவது வருவது எப்படி என் வாழ்க்கையா...என் வெட்கையா.. ரெண்டாகவும் தெரிந்தாயே எப்பொதும் கெட்கும் என் பாடல் நீயென தெரியாத எப்பொதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா எப்பொதும் வீசும் உன் தென்றல் நான் என அரிவாய எப்பொதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாய உயிரே உயிரே உரைந்தெனே நான் உன்னை கண்ட அந்த நொடி உரவை உரவை துரந்தெனே நீ என்னை கண்ட இந்த நொடி உன் எச்சில் முத்தம் சம்மதம் அது தினசரி தொடர சம்மதம் உன் உச்சுகொட்டல் சம்மதம் அது உயிர் குழி பரிக்க சம்மதம் உன் கதின் ஒரமாய் புரலும் முடியாய் காலைக் கொடி சம்மதம் உன் ஈர செலையில் வழியும் துலி பொலே உருல நானும் சம்மதம் இனி என் ந்யாபகம்...உன் பூ முகம்.. கனாடி பொலே எனை காட்டும்.. எப்பொதும் கெட்கும் என் பாடல் நீயென தெரியாத எப்பொதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா எப்பொதும் வீசும் உன் தென்றல் நான் என அரிவாய எப்பொதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாய |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|