உன்னை பார்த்த பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன்னை பார்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்திதேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதிதேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே (உன்னை பார்த...) ஏன் பிரந்தேன் என்று நான் இருந்தேன் உன்னை பார்த்தவுடன் உன்மை நான் அரிந்தேன் என்னுயிரில் நீ பாதியென்று உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன் எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்க சொல்வதில் ஞ்யாயமில்லை நீ வருவாயோ இல்லை மரைவாயோ யே யே யே யே யே தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ (உன்னை பார்த..) நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னை தொட துணிந்தேன் என்ன துணிசலடி மணமகளாய் உன்னை பார்த பின்னும் உன்னை சிரையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீயிருக்க மரக்க நினைக்கிரேன் முடியவில்லை இமைய மலை என்று தெரிந்த பின்னும் எரும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவாயோ இல்லை மரைவாயோ யே யே யே யே யே தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ (உன்னை பார்த...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|