உன்னை பார்த்த பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் ராட்சசி நீ தாண்ட ராட்சசன் நீ திமிர் புடிச்ச கழுத ஆஹ் நீ திமிர் பிடிச்ச கோரங்கு ஹ்ம்ம் நீ அழுகுன தக்காளி ஆஹ்ன் நீ கழண்டு போன லூசு போடி கிருக்கி போட புண்ணக்கு ஹ்ம்மஹஹஹா... என்ன, எல்ல புருஷ போண்டாட்டி மாதிரி நாங்களும் டிஷூம் டிஷூமுன்னு சண்ட போட்ரோன்னு பாத்தெங்கள உஹ்ம் ஹ்ம்ம் இது அந்த சண்ட இல்லீங்க ஹ்ம்ம்...ஹெய் செல்வி நீயே சொல்லுடி அஹ்ஹாஹ்.. அது ஒண்ணும் இல்லைங்க, சும்ம எனக்கு இவன் போட்ர கொஃப்ஃபீ, பண்ற சமயல் இவன் அடிக்கிர கூத்து மாதிரி இவனோட சண்டையும் ரொம்ப புடிச்சு போச்சு. அதான் டைல்ய் ஒரு மணி நெரமாவது சண்ட போட்டே ஆகணும்ன்னு கொண்டிடியோன் போட்டுட்டென் ப்ய் 2-ந்ன இதாங்க ஒனே ப்ய் ட்வொ ஒஹ் ஹொ... உன்னை பார்த்த ஒரு நிமிடத்தில் இமைகளை கண்கள் தோலைத்து விட்டது காட்ற்றில் அலையும் ஒட்ற்றை மெகம் என் கனவிலே வந்து நிலைத்டு விட்டது இதயத்தின் ஆழத்தில் இருக்கும் உன் முஹம் மிதந்து மிதந்து மெலே வருகுது நினைவுகள் கூட்டத்தில் இருந்த உன் செயல் பரந்து விரிந்து என்னை தழுவுது வார்த்தைகள் இருந்த போதும் ஊமைஆனென் எணோ கண்கள் நாலும் கலந்த பின்னே இதர தெவை என்ன தானோ ஹ ஹ... ல ல ... உன்னை பார்த்த ஒரு நிமிடத்தில் இமைகளை கண்கள் தோலைத்து விட்டது காட்ற்றில் அலையும் ஒட்ற்றை மெகம் என் கனவிலே வந்து நிலைத்டு விட்டது இதயத்தின் ஆழத்தில் இருக்கும் உன் முஹம் மிதந்து மிதந்து மெலே வருகுது நினைவுகள் கூட்டத்தில் இருந்த உன் செயல் பரந்து விரிந்து என்னை தழுவுது வார்த்தைகள் இருந்த போதும் ஊமைஆனென் எணோ கண்கள் நாலும் கலந்த பின்னே இதர தெவை என்ன தானோ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|