உன்னை நான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன்னை நான் பார்கயில் ஊமையாய் பொகிரேன் வார்தை தேடும் காதல் ராகம் வார்தை தேடும் காதல் ராகம் எங்கெங்குமே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ் பொகின்றதே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ் உன்னை நான் பார்கயில் ஊமையாய் பொகிரேன் வார்தை தேடும் காதல் ராகம் ===== பொன் மானை பெண்ண் என்று பொய் சொல்ல வந்தயோ வின்மீனை கண்ண் என்று மை தீடி கொண்டயோ என் கண்மனி வீதியில் பொகும் நேரங்கள் உன் கால்களில் பொன்மனி பாடும் ராகங்கள் நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம் நீ அல்லவோ எந்தன் காதல் வரம் நீ மங்கைய? ஆசயின் கங்கயா? ==== உன்னை நான் பார்கயில் ஊமையாய் பொகிரேன் வார்தை தேடும் காதல் ராகம் வார்தை தேடும் காதல் ராகம் ===== எங்கெங்கு பார்தலும் அங்கங்கு உன் கோலம் என்னென்ன கேடாலும் எல்லமும் உன் நாதம் ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள் ஓர் பார்வயில் வந்ததே அந்த என்னங்கஸ் உன் பார்வயில் தானே நான் பார்கிரேன் உன் வழ்கயில் தானே நான் வாழ்கிரேன் என் கன்னிலும் நெஞ்சிலும் உன் முகம் ===== உன்னை நான் பார்கயில் ஊமையாய் பொகிரேன் வார்தை தேடும் காதல் ராகம் எங்கெங்குமே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ் பொகின்றதே ஒஹ் ஹொ ஒஹ் ஒஹ் உன்னை நான் பார்கயில் ஊமையாய் பொகிரேன் வார்தை தேடும் காதல் ராகம் வார்தை தேடும் காதல் ராகம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|