உன்னை சந்திதேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உன்னை மட்டும் தானே பெண்ணே தினமும் சிந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உரங்கும் போதும் உந்தன் பேரை உதட்டில் உச்சரித்தேன் பூ கூடை எடுத்துகொண்டு கொவில் புரப்பட்டேன் நான் பாதி வழியில் உந்தன் தெருவில் பூஜை செய்துவிட்டேன்ஸ் பூ கூடை எடுத்துகொண்டு கொவில் புரப்பட்டேன் நான் பாதி வழியில் உந்தன் தெருவில் பூஜை செய்துவிட்டேன் நான் என்னை தந்துவிட்டேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உன்னை மட்டும் தானே பெண்ணே தினமும் சிந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உரங்கும் போதும் உந்தன் பேரை உதட்டில் உச்சரித்தேன் நிர்க்கும்போதும் நடக்கும்போதும் நிழலாய் தொடர்கின்றேன் என் நெஞ்சில் எரியும் காதல் நெருப்பில் சுகமாய் எரிகின்றேன் ஆஅஹ்.... பார்க்கும்போதும் பழகும்போதும் மருபடி பிரக்கின்றேன் என் தோள்கள் ரெண்டில் ரெக்கை முளைத்து மேலே பரக்கின்றேன் உன்னை எடுக்கின்றேன் என்னை கொடுக்கின்றேன் கண்ணை கட்டித்தான் காட்டில் நடக்கின்றேன் உன்னை பார்த்த நாளை நானும் உயிரில் குரிக்கின்றேன் என் உயிரில் குரிக்கின்றேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உன்னை மட்டும் தானே பெண்ணே தினமும் சிந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உரங்கும் போதும் உந்தன் பேரை உதட்டில் உச்சரித்தேன் ஆஆஹ்... படிக்கும்போதும் பேசும்போதும் எங்கோ இருக்கின்றேன் அடி பாவி பெண்ணே உனால் எந்தன் பாஷை மரக்கின்றேன் ஹ்ம்ம்ம்.. படுக்கும்போதும் விழிக்கும்போதும் உன் முகம் பார்க்கின்றேன் என் அருகில்கூட யாரும் இருந்தால் கூட தன்னால் சிரிக்கின்றேன் கடலாய் இருக்கின்றாய் நதியாய் கலக்கின்றேன் உடலாய் கிடக்கின்றேன் உயிரை கேட்க்கின்றேன் இந்த கணமே இரந்தால் கூட சம்மதம் எங்கின்றேன் நான் சம்மதம் எங்கின்றேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உன்னை மட்டும் தானே பெண்ணே தினமும் சிந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சந்தித்தேன் உரங்கும் போதும் உந்தன் பேரை உதட்டில் உச்சரித்தேஸ் பூ கூடை எடுத்துகொண்டு கொவில் புரப்பட்டேன் நான் பாதி வழியில் உந்தன் தெருவில் பூஜை செய்துவிட்டேன் நான் என்னை தந்துவிட்டேன் லா யு லா யு லா.... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|