உண் விழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன் விழி சொல்லும் சிரு கதை ஒன்று இன்று தொடராக மலர்கின்றதோ சுகம் என்னா அதன் சுவை என்ன நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே உன் விழி சொல்லும் சிரு கதை ஒன்று இன்று அரங்கேர துடிக்கின்றதோ சுகம் என்ன அதன் வடிவென்ன நாளை விடிந்தாலே தெரியும் கண்ணா உடல் செவ்வாழை முகம் ரோஜப்பூ பனி மலரிடழ்கள் நான் கெஞ்ச நீ கொஞ்ச மனம் அஞ்சும் உடல் செவ்வாழை முகம் ரோஜப்பூ பனி மலரிடழ்கள் நான் கெஞ்ச நீ கொஞ்ச மனம் அஞ்சும் கவிங்க்யர்கள் சொன்னாரம்ம காதல் கவிதை கன்னி மனம் நினைக்குதயா நாளை நடப்பதை உன் விழி சொல்லும்...ஆஆஹ்ன்! சிரு கதை ஒன்று...ஹ்ம்ம்ம் ! இன்று தொடராக மலர்கின்றதோ சுகம் என்ன அதன் வடிவென்ன நாளை விடிந்தாலே தெரியும் கண்ணா ஒரு தனி அரையில் இந்த முதல் இரவில் துணை அருகிருக்க பயமேது தடையேடும் கிடையாது ஒரு தனி அரையில் இந்த முதல் இரவில் துணை அருகிருக்க பயமேது தடையேடும் கிடையாது நடக்கட்டும் எல்லாமிங்கே நன்மையாகவே கிடைக்கட்டும் ஒன்றாகவே இன்பம் யாவுமே உன் விழி சொல்லும் சிரு கதை ஒன்று இன்று அரங்கேர துடிக்கின்றதோ சுகம் என்னா அதன் சுவை என்ன நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே இந்த இர்வோடு துள்ளும் அழகோடு அள்ளி விளையாட விதி சேர்க்கும் இந்த சொந்தம் விலகாதே இந்த இர்வோடு துள்ளும் அழகோடு அள்ளி விளையாட விதி சேர்க்கும் இந்த சொந்தம் விலகாதே கனவிலும் கண்ணே உன்னை நான் மரப்பேனோ நிணைவுகள் நீங்காமலே நான் சிரிப்பேனோ உன் விழி சொல்லும் சிரு கதை ஒன்று இன்று தொடராக மலர்கின்றதோ சுகம் என்ன அதன் வடிவென்ன நாளை விடிந்தாேஸ் தெரியும் கண்ணா நாளை விடிந்தாலே தெரியும் கண்ணா |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|