இளவேனில் கற்றே பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) அஹ்ஹ்ஹ்...ஆஹ்ஹ்..ஹ...ஹஹஹ இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தெண்ட்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காது ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ் இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் ஏன் மழை வந்தது என் மேனி நீ மீட்டும் பொன் வீணை எண்ட்று அன்னாளில் நீதான் சொன்னது கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இண்ட்று கை மாறி ஏனோ செண்ட்றது என் போண்ட்ற ஏழை முள்ளில் விழுந்தாலே உண்டான காயம் ஆரக்கூடுமா காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன் இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தெண்ட்றலே கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏட்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது எண்ட்று தண்ணீரை நானே ஊட்றினேன் உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் நான் செய்த பாவம் யாரைச் சொல்வது காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை தான் போல் வாழ்கவே (ஃப்) இளவேனில் இள ராகங்கள் பாடும் இளம்காட்றே எங்கே போகிராய் பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனை ஏன் பார்க்கிராய் பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தெண்ட்றலே காதல் ராஜவே உன்னை கூடாமல் கண்கல் தூங்காதையா இளவேனில் இள ராகங்கள் பாடும் இளம்காட்றே எங்கே போகிராய் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|