இலயுதிர் காலம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
இலையுதிர் காலம் என்றால் என்னவென்று அரியாத நாடு அது யாரதனை சாபம் இட்டு சோகனளின் மெடை அட மாற்றியது செடி கொடி மரங்கள் அழுவது யெதர்க்கு சிங்கம் புலி சிருத்தை கண்ணீரோடு இருக்கு இந்த நிலை காட்டுக்கு யேனுன்ங்க தூங்கும் தெவதை கதிகுதுங்க மாதங்கள் முழுவதும் மழை வெய்யில் ஒன்றாய் வரும் தெசம் மின்மினி தெசம் ஹெய் அங்கே ஓர் இளவரசி பூக்கள் வந்து அவனிளம் பெசும் அவனும் தருவாளே வாசம் ஓர் நாள் நம் இளவரசி விளையாட போனாளே மயிலோடும் மீனோடும் மலை நதியில் குளிதாளே புள்ளி மானின் உடம்பில் புள்ளி வைத்து கோலம் போட்டாள் யானை மெலே எரி அவள் காட்டை யெலம் கெட்டாள் மரத்தில் யெரி பூகள் பரித்தாள் வரும் ஆபத்தை அரியவில்லை அந்த மரம் மரம் இல்லை அது ஒரு மந்திர மாய கிழவி காலமெல்லாம் தூங்கு என்று கோபம் கொண்டு சாபம் தந்தாள் அந்த கிழவி அன்று முதல் அவளும் தூங்கி கோண்டே வளர்ந்தாள் சவியினை தோலைத்த பொம்மை என கிடந்தாள் இன்னும் அவள் மீண்டு வர வழி என்ன ஔர் மன்னவனும் வந்திடுவான் இனி என்ன தபென்று தெரிந்தால் தட்டி கெட்க்க கடவுள் அனுப்பும் காலன் சிவ்லை மாடன் ஹெய் மார்பெங்கும் விழிபுண் கவசமை கொண்டவம்சகாரன் எழு கடல் தாண்டும் சூரன் ரத்ததால் யுத்ததை முடிதிட்ட வீரன் முத்ததால் முதல் முரை ஜெயிக்கதான் போரான் காடுக்கொரு நாள் வருவான் தூங்கும் கண்மனி கைகள் தொடுவான் காதல் முத்தம் பெருவான் அவள் சாபம் நீங்க செய்வான் காடு தெரில் பாருங்க ஒரு காதல் பூத்த கதைய கெளுங்க தாய் தந்த முத்ததிலே பாசம் என்றால் என்னவென்று கண்டெனே அவள் தந்த முத்ததிலே பாசத்தோடு வெரொன்றையும் கண்டெனே யெழெழு ஜென்மம் தொடர்கின்ற உரவு யெழே நொடியில் நிகழ்ந்தது இன்று அந்த முத்தம் அவள் தந்த அந்த நொடி ஒரு நட்சதிரம் வானத்திலே பூத்தடி தாய் தந்த முத்ததில் பாசம் என்றால் என்னவென்று கண்டென் - அங்கு கண்டென் ஒஹ் அவள் தந்த முத்ததில் பாசத்தோடு வெரொன்றையும் கண்டென் - நான் சிலயாகிஸ் நின்றென் யெழெழு ஜென்மகள் தொடர்கின்ற காதல் இது என்னை அவள் பார்த்த அந்த யெழு நொடி போதும் காலம் உள்ள காலம் வரியக்கும் இந்த காதல் முத்தம் காட்சி நிலைக்கும் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|