இரு பறவைகள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன இது கண்ண்கள் சொல்லும் ரகசியம் நீ தெய்வம் தந்த அதிசையம் இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன சாரல் தூவும் மூங்கில்களும் சந்தம் பாடும் மலர்களும்(2) ஆனந்த புது வெள்ள நீரோட்டமும் ஆகாய பூபந்தல் தேஅரோட்டமும் ஆரோட கலை மானாக பார்தன ரசிதன ஓராயிரமே இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் மலைகளே எங்கெங்கும் அவர்போல நான் பார்க்கிறேன் அங்கங்கு எனை போல அவர் காண்ண்கிரார் நீயென்றும் இனி நானென்றும் படைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன இது கண்ண்கள் சொல்லும் ரகசியம் நீ தெய்வம் தந்த அதிசையம் |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|