இரவு நிலவு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ப ப ப..பபா..பப....பபப்ப... இரவு நிலவு உலகை ரசிக்க நிணைதடு ஜொளிக்கும் சிரகை விரிது தரையில் இரங்கி நடண்டது இரவு நிலவு உலகை ரசிக்க நிணைதடு ஜொளிக்கும் சிரகை விரிது தரையில் இரங்கி நடண்டது யாரோடும் தான் சொல்லமல் தான் வான்விட்டு தான் மண்ணில் வண்டது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய (இரவு நிலவு...) வீதியெங்கும் வண்ண வண்ண ஒளிவிளக்கு மின்ன மின்ன வெண்ணிலாவும் நின்று பார்தது..ஓ..ஹோய் !! வெள்ளி மீங்கள் வைர மின்னள் ஒன்று சேர்ந்து நின்றடென்று கண் மயக்கும் காட்சியானது..ஓ..ஹோய் !! என்ன மாயமோ என்ன ஜாலமோ என்று எண்ணித் தொட்டு பார்தடு தொட்ட வேளயில் ஷொக்க் அடிததும் பட்டுக் கைய்யில் சுட்டுக் கொண்டது வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பார வானம் கண்டது வாடி நின்றது மேகம் தன்னை தூது விட்டது...விடிய விடிய... (இரவு நிலவு...) சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொள்ள பன்னிரெண்டு மணி அடிதது..ஓ...ஹோய் !! பழய வருஷம் போனடிங்கு புதிய வருஷம் பூதடென்று ஊர் முழுக்க வெடி வெடிதது..ஓ..ஹோய் !! இன்பம் என்பது இங்கு வண்டது துன்ப நாட்கள் ஓடிப் போனது இந்த பூமிதான் இந்த நாளிலே சொர்கமாக மாரி போனது நிலவோடு விளயாடும் ஒரு மேகம் அந்த நேரம் வான் தேடுது போராடுது தன் கூட வா என்றது...விடிய விடிய... (இரவு நிலவு...) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|