இப்போதென்ன பாடல்கள் மற்றும் விவரங்கள்
இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இந்த மோகமென்ன எழுந்த தாகமென்ன வந்த வேகமென்ன மனம் விரும்பிய ராகம் என்ன நெஞ்சம் நிலயினில் நில்லாது அலயென தள்ளாடுதோ இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை பனி நிலவு பாயும்போது புது பாடு தோன்றுமே அது அருகினில் நெரும்கும்போது உனை கேட்க்க தூண்டுமே பல விழிகள் காணும்போது இடை ஆடம் போடுமே இந்த அழகு மேனிதன்னை அவை நோட்டம் போடுமே மேடை இன்றி பாடசொல்லி ஆடை இன்றி ஆடசொல்வதேனோ ஓசை இன்றி ஊர் உரங்க ஆசை வந்து கூடசொல்வதேனோ என்னை வாடலகுமா இது நியயமாகுமா இங்கு எப்போதும் பூவோடு சில்லென்று வண்டாடும் இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இந்த மோகமென்ன எழுந்த தாகமென்ன வந்த வேகமென்ன மனம் விரும்பிய ராகம் என்ன நெஞ்சம் நிலயினில் நில்லாது அலயென தள்ளாடுதோ இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை முதலமைச்சர் உன்னை கேட்டு எந்த காற்றும் வீசுமா உந்தன் அரசு ஆணை போட்டு எந்த கிளியும் பேசுமா நடு இரவில் கூவ சொன்னால் குயில் கூவ வேண்டுமஸ் உந்த மடியினில் தாவ சொன்னால் மயில் தாவ வேண்டுமஸ் நீ அழைத்த வேளை எல்லம் நீல தோகை வண்ண பூவை கொஞ்ச வராது நீ நினைத்த வேளை எல்லாம் பூ முடித்த பூவை மஞ்சம் இடாது வந்த நோக்கம் என்னவோ உன்னை ஏக்கம் தாக்குதோ தூக்கத்தோடு கை கோர்த்து பேசவோ இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இப்போதென்ன தேஎவை தப்பா என்ன பார்வை இந்த மோகமென்ன எழுந்த தாகமென்ன வந்த வேகமென்ன மனம் விரும்பிய ராகம் என்ன நெஞ்சம் நிலயினில் நில்லாது அலயென தள்ளாடுதோ இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை இப்போதென்ன தேவை தப்பா என்ன பார்வை |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|