இன்று வந்த இந்த மயக்கம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆ.. லலால்ல லா லா லா ஆ.. லலால்ல லா லா லா இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்க்கெங்க்கோ கொண்டு போகுதம்மா இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்க்கெங்க்கோ கொண்டு போகுதம்மா பட்டு மேனி பந்து போல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல பட்டு மேனி பந்து போல துள்ள நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்க்கெங்க்கோ கொண்டு போகுதம்மா எங்க்கெங்க்கு தொட்டால் என்னென்ன இன்பம் அங்க்கங்க்கு தொட வேண்டும் கை பதமாக அங்க்கங்க்கள் முழுதும் தங்க்கங்க்கள் எழுதும் ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக கையோடு பூவாட்டம் எடுத்து என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து கையோடு பூவாட்டம் எடுத்து என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து அஞ்ச்காறு சின்னங்க்கள் கொடுத்து அந்த ஆரம்பப் பாடத்தை நடத்து அந்த ஆரம்பப் பாடத்தை நடத்து இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்க்கெங்க்கோ கொண்டு போகுதம்மா தட்டாமல் திறக்கும் கேளாமல் கொடுக்கும் என்னாளும் உனதல்லவோ என் இள நெஞ்ச்கம் துயிலாமல் இருக்கும் துணை தேடி தவிக்கும் பெண் பாவை மனமல்லவோ உன் மலர் மஞ்ச்கம் சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம் முன்னூறு முத்தாரம் இடலாம் அதில் என் பங்க்கு சரி பாதி எனலாம் அதில் என் பங்க்கு சரி பாதி எனலாம் |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|