இன்ப முகம் ஒன்று (2) பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸௌபக்யவதி ஜெகதலப்ரதபன் பக்த ஸபரி மருமலர்சி கலைவனர் ஆரசல பிரந்தவல் நான் வலர்த தங்கை திருட்டு ரமனன் பெட்ற்ற தை (ப். ஸுசீல'ச் டெபுட்) ஆன்னி தூய உல்லம் மமியரும் ஒரு வீடு மருமகலே கௌர்டெஸ்ய்:நிக்க்ச் ரேஃப் 3747 பாடல்: இன்ப முகம் ஒன்று கண்டேன் திரைப் படம்: நான் வளர்த்த தங்கை பாடியவர்: ப் சுஷீல இசை: பெண்டியாலா இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே, உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன் ஓஓஓஓஓஓஓஓஓ .. தேடாமல் அலையாமல் நேரிலே சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே மனம் ஆனந்தம் பாடுவதேனோ இது ஆரம்ப ஜாடைகள் தானோ இன்று இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே, உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன் ஓஓஓஓஓஓ .. தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே அது ஏனென்று கேட்கவும் ஓடுதே புது நாணம் வந்தே தடை போடுதே பொங்கும் இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே, உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேஸ் |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|