இன்னருள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
இன்னருள் தரும் அன்னபூரனி இன்னருள் தரும் அன்னபூரனி நின்னடி தொழ தொழ இன்னருள் தரும் அன்னபூரனி அகம் பொருடி அன்பர் பாடிட பாடிட இன்னருள் தரும் அன்னபூரனி அகம் பொருடி அன்பர் பாடிட பாடிட இன்னருள் தரும் அன்னபூரனி அந்தரி ஷிவ ஷங்கரி எனும் ஆதி மூலமே செந்தமிழ் மணி மந்திரம் முல்லை வாழ்தும் நாளுமே மோகமும் நரமும் இணையர எண்ணிய வரம் கைகளில் வர பாடல் புனைந்து பூஜை புரிந்து கண்ணீர் கசிந்து நின்னடி தொழ தொழ பாடல் புனைந்து பூஜை புரிந்து கண்ணீர் கசிந்து நின்னடி தொழ தொழ இன்னருள் தரும் அன்னபூரனி அகம் பொருடி அன்பர் பாடிட பாடிட இன்னருள் தரும் அன்னபூரனி ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்(3) தில்லையில் தினம் நர்தனம் இடும் ஈஷன் பாதியே ஆஆஅ...ஆஆஆஆ தில்லையில் தினம் நர்தனம் இடும் ஈஷன் பாதியே சென்னிர ஒளி நின்னிட எழும் டீப ஜோதியே வெண் பனி மலை மன்னவன் மகள் பைரவி இரு மை விழி பட தீமை ஒடுங்கும் தருமம் புலங்கும் வாய்மை விளங்கும் நின்னடி தொழ தொழ தீமை ஒடுங்கும் தர்மம் புலங்கும் வாய்மை விளங்கும் நின்னடி தொழ தொழ இன்னருள் தரும் அன்னபூரனி அகம் பொருடி அன்பர் பாடிட பாடிட இன்னருள் தரும் அன்னபூரனி ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் (6) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|