இடம் தருவாயா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஊக் - இடம் தருவாய மனசுக்குல்லே இடம் தருவாய மனசுக்குல்லே ஸ் - தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன் உல்லே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய் ஊக் - பகலில் உன் வீட்டில் காவலன் ஆவேன் இரவில் யேப்போதும் சேவகன் ஆவேன் விலக்காய் விழித்திருப்பேன் அன்பே... (இடம் தருவாய) ஸ் - இதய வீட்டில் ஓரிடம் நீ கெஞ்சி கேட்ட்கிராய் வீட்டின் உல்லே காட்ற்றில்லை என்றால் என் செய்வாய் ஊக் - இதய வீட்டில் காட்ற்றில்லையா என்ன செய்குவேன் உந்தன் மூச்சு பிச்சையிலே நாந்தான் வாழ்வேன் ஸ் - வீட்டை விட்டு வெலியேர ஆனைகல் இட்டால் என் செய்வாய் ஊக் - இருப்பவர்க்கே மனை சொந்தம் என்றோர் சட்டம் நான் இடுவேன் ஸ் - இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று பிடிக்கும் கல்லக் கன்னாலம் நீ என்று கன்னே தரவே தரமாட்டேன் (இடம் தருவாய) ஊக் - இதயம் என்னும் மாலிகையில் நூரு வாசலே எந்த வழி போவது என்று கேட்க்கின்றேன் ஸ் - கங்கல் என்னும் வாசல் வழி புகுந்த கல்வனே நுழைந்து கொல்ல வாசல் வழியா கேட்க்கின்றாய் ஊக் - வீட்டுக்குல்லே நுழைந்திருக்கும் கல்வனை காட்டி கொடுப்பாயா ஸ் - கன்ன் கதவை சாத்திக்கொல்வேன் காலம் முழுதும் இருப்பாயா ஊக் - இதயம் போல் ஒரு அழகிய வீடு எங்கு சென்றாலும் அடைவது யேது எனக்கிடம் தருவாயா அன்பே... ஸ் - இடம் ஒன்று தந்தேன் இடம் ஒன்று தந்தேன் மனசுக்குல்லே இடம் ஒன்று தந்தேன் மனசுக்குல்லே ஊக் - தந்தாயே தந்தாயே தந்தாயே இதய வீட்டின் அத்தனை அரைகலும் தந்தாயே ஸ் - அரன்மனை கதவுகல் மொத்தமும் அடைத்தேன் எல்ல ஜன்னலும் சாத்தி முடித்தேன் தப்பிக்க முதியாது அன்பே... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|