ஆவன்ன அக்கன்ன பாடல்கள் மற்றும் விவரங்கள்

டப்பப்பயோ டப்பப்பயோ பாயோ டப்ப டிபியப்ப
டப்பப்பயொ டப்பப்பயொ பாயொ டப்ப டிபியப்ப
டப்பப்பயொ டப்பப்பயொ பாயொ டப்ப டிபியப்ப
டப்பப்பயொ டப்பப்பயொ பாயொ டப்ப டிபியப்ப

ஆவன்ன அக்கன்ன
சொல்லித்தரென் ஒவ்வொண்ண
ரவண ரமன
ரெண்டில் ஒண்ணு நாந்தான
பஞ்சவர்ன என் பார்வதிக்கு
அஞ்சு கிலொ தாலி தாரென்
தாலி தந்த உன் மாமனுக்கு
தர்ச்சமயம் என்ன தர

ஆவன்ன அக்கன்ன
சொல்லித்தரென் வா கண்ண
ரவண ரமன
ரெண்டு பேரும் நீதான
பஞ்சவர்ன உன் பார்வதிக்கு
அஞ்சு கிலொ தாலி தந்த
தாலி தந்த என் மாமனுக்கு
என்ன நானே கூலி தாரென்

லாயீ லாயீ
ஒஹ் லாயீ லாயீ
லாயீ லாயீ
ஒஹ் லாயீ லாயீ

ஆட்டுகுட்டி போல நீ மெல்ல துள்ளி வந்து
முத்ததால் என்ன நீதான் முட்டவேணாம்
சிங்ககுட்டி போல நீ எந்தன் முன்னே வந்து
மானோட கண் வலையில் மாட்ட வெணாம்
ஒய்யாரி ஒன்னால
பொய் பேசும் கண்ணால
சிங்கார சென்னையே சுத்துதம்ம
திதிக்கும் வாயாேஸ்
தின்பண்டம் தந்தாயே
பூக்காத பூவெல்லாம் பூக்குதைய
பச்சரிசி
உன் பல்லு பட்டு
பாதி உடல் பத்திகிச்சே
சொர்கத்துக்கு
நா ஆச வெச்சென்
சும்ம கொஞ்ச(ம்) சூடு வெச்சென்

ல ல லாெஸ்
ல ல லாஹே...
ஹொ ஹொ...

கர்பூரம வந்து நா உன் முன்னே நின்னென்
கண்ணாலே ஏனோ என்ன பத்த வெச்ச
ஹா கண்ணி பொண்ண வந்து நா உந்தன் முன்னே நின்னென்
கல்யாண பொண்ண என்ன குத்த வெச்ச
முன்னாடி வந்தெனே
முத்தங்கள் தந்தேனே
மூக்குத்தி கல்குத்தி
ஊமை ஆனேன்
முந்தாணை தோப்புக்குள்
முன்னூரு பூ பூக்க
உன்னோட தாடி தான் மாலையாமே
பச்சரிசி
உன் பல்லு பட்டு
பாதி உடல் பத்திகிச்சே
சொர்கத்துக்ஸ்
நா ஆச வெச்சென்
சும்ம கொஞ்ச(ம்) சூடு வெச்சென்

ஆவன்ன அக்கன்ன
சொல்லித்தரென் ஒவ்வொண்ண
ரவண ரமன
ரெண்டில் ஒண்ணு நாந்தான
பஞ்சவர்ன என் பார்வதிக்கு
அஞ்சு கிலொ தாலி தாரென்
தாலி தந்த என் மாமனுக்கு
என்ன நானே கூலி தாரென்






சபரி
திரைப்படத்தின் பெயர்சபரி
திரைப்பட நடிகர்கள்ஜ்யோதிர்மயி, மாளவிகா, விஜயகாந்த்
இசைஅமைப்பாளர்மணி ஷர்மா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆலய மணி கல்யாணி கிடைக்கவில்லை 3:01 படிக்க
ஆவன்ன அக்கன்ன சுஜாதா, திப்பு கிடைக்கவில்லை 4:30 படிக்க
ஓம் என்னும் நவீன், ராகுல் நம்பியார், ராகுல் நம்பியார், ரஞ்சித் கிடைக்கவில்லை 3:18 படிக்க
ஒரு முறை சொன்னால் பார்கவி, நவீன் கிடைக்கவில்லை 4:59 படிக்க
ஒசாமா ஒசாமா நவீன், ரமணன் A V., ரஞ்சித் கிடைக்கவில்லை 4:19 படிக்க