ஆலோலம் பாடி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆலொலம் பாடி அசைந்தடும் காற்றே அதை கெட்டு தூங்கும் ஆவரம் பூவே தனியானல் என்ன துனை இங்கே நான் பாடும் பாடுண்டு அமுதே என் கன்னே பசும் பொன்னெ இனி துன்பம் ஏன் இங்கு ஆலொலம் பாடி அசைந்தடும் காற்றே அதை கெட்டு தூங்கும் ஆவரம் பூவே மன்னுலகில் வந்தொர்கெல்லம் இன்ப துன்பம் என்றும் உண்டு தாய் இழந்த துன்பம் பொலே துன்பம் எது ஒன்றும் இல்லை பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு பூபலம் பாடும் காலை வந்து வரவெர்கும் தை இன்றி நின்ற பிள்ளை இன்று அது காகும் நீ கானும் எல்லம் உந்தன் சொந்தம் ஆலொலம் பாடி அசைந்தடும் காற்றே அதை கெட்டு தூங்கும் ஆவரம் பூவெ தனியானல் என்ன துனை இங்கே நான் பாடும் பாடுண்டு அமுதே என் கன்னே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு ஆலொலம் பாடி அசைந்தடும் காற்றே அதை கெட்டு தூங்கும் ஆவரம் பூவே சொகம் எதும் சுமையே இல்லை சுகங்கல் கூட சுகமே இல்லை ஆதரவைத் தந்தல் கூட அதயும் இங்கே அரிந்தர் இல்லை வந்தடுண்டு பொனதுண்டு உங்கனக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கனக்கில் வரவே உண்டு ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்ல கூடும் உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும் நீ யாரொ அன்பே அமுதே..... ஆலொலம் பாடி அசைந்தடும் காற்றே அதை கெட்டு தூங்கும் ஆவரம் பூவே தனியானல் என்ன துனை இங்கே நான் பாடும் பாடுண்டு அமுதே என் கன்னே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு ஆலொலம் பாடி அசைந்தடும் காற்றே அதை கெட்டு தூங்கும் ஆவரம் பூவே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|