ஆலோலங்கிளி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆலொலங்கிளி தோபிலே தங்குமே கிளி தங்கமே இல்லாதத சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிட கூடாதடி கூதுகாரி... ஆட்றில் குளித்த தெண்ட்றலே சொல்லுமே கிளி சொல்லுமே துள்ளாதடி துவளாதடி வம்புகாரி... கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புகாரி... நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஐயொ ஐஐயூ. செல்ல கிளி சிந்து படிக்கும் ஹைஒ ஹைஹையோ... ஆலொலங்கிளி தோபிலே தங்குமே கிளி தங்கமே இல்லாதத சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிட கூடாதடி கூதுகாரி... கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தி தானோ ? ஹொய்... துடி துடிகிற நெஞ்சில் இனி தூவான மழை தானோ ? ஹொய்... காதல் விழ காலம் கைகளில் வா வா ஈர நில பெண்ணே தெம்மங்கை ஏந்த வரும் பூங்காட்றே என் கூந்தல் போன் ஊஞ்சல் ஆடி வா வீனை புது வீனை ஸ்ருதி சேர்த்தவன் நாஅனே நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே ஆலொலங்கிளி தோபிலே தங்கிடும் கிளி தங்கமே இல்லாதத சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிட கூடாதடி கூதுகாரி... கனவு கோடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ ? ஓ.. கவிதை விழிக்கும் நெரம் நீ உறங்க போகலாமோ ? ஹொய்.. பூ விழியின் ஓரம் வானவில் கோலம் போன்மகளின் நானம் நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ ? பூன் சோலை பூக்களுக்கு தாய் தானோ ? ஆசை அக திணையா ? பார்வை கலிதுறையா ? அன்பே நீ வா வா புது காதல் குறுந்தோகைய ஆட்றில் குளித்த தெண்ட்றலே சொல்லுமே கிளி சொல்லுமே துள்ளாதடி துவளாதடி வம்புகாரி... கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புகாரி... நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஐயொ ஐஐயூ. செல்ல கிளி சிந்து படிக்கும் ஹைஒ ஹைஹையோ... ஆலொலங்கிளி தோபிலே தங்குமே கிளி தங்கமே இல்லாதத சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிட கூடாதடி கூதுகாரி... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|