ஆறாடி கற்றே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆரடி காத்தே அதிகிசு பார்தே அதிரடி யேத்தே அசம் விளையாடே === இவண் உடையும் கண்டு நடையும் கண்டு செயலும் கண்டு குணமும் கண்டு அலரும் நெஞ்சம் அதிகம் உண்டு வெண்ண் சாட்சி இவண் கர்வம் கண்டு கனிவும் கண்டு துணிவும் கண்டு துடிப்பும் கண்டு அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண்ண் சாட்சி என்னசு யேதாசு தோட்டக்கள் பூவாசு ஆரடி காத்தே அதிகிசி பார்தே அதிரடி யேத்தே அசம் விளையாடே === பேசே மட்டும் தான் பேசு இங்கு அம்மாளே வீசு வீசினா வீசிடுவான் நம்மாளு உன் முகத்தை பார்து கட்டறுக்கும் காத்து ஊதி விட்ட தீய உத்து உத்து பாரு கங்களுகுள் ஓடும் கந்தகதில் ஆரு எட்டு வெசி எட்டு வெசி வெட்றி பொட்டு தொட்டு வைப்பான் ஆரடி காத்தே அதிகிசி பார்தே அதிரடி யேத்தே அசம் விளையாடே === கூடி வெசுபார் தூள் பறக்கும் உன் பாடு தூண்டி விட்டுடா தீப் பிடிக்கும் உன் காடு முன்ன வந்து நின்ன உன் மூசு முட்டும் கண்ண ஆஹ் யாரு இவன் யாரு கொம்பனுனு கூறு சொல்லி சொல்லி சீரும் தொட்டும் உத்தும் பாரு சொல்லி வெசி சொல்லி வெசி சதியதை காத்து நிற்பான் ஆரடி காத்தே அதிகிசி பார்தே அதிரடி யேத்தே அசம் விளையாடே இவன் உடையும் கண்டு நடையும் கண்டு செயலும் கண்டு குணமும் கண்டு அலரும் நெஞ்சம் அதிகம் உண்டு வெண்ண் ஸாட்சி (வெண்ண் ஸாட்சி) இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு துணிவும் கண்டு துடிப்பும் கண்டு அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண்ண் ஸாட்சி (மண்ண் ஸாட்சி) என்னசு யேதாசு தோட்டக்கள் பூவாசு என்னசு யேதாசு தோட்டக்கள் பூவாசு |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|