ஆயிரம் வானவில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தானன...நானா..நனனானா.. நனனனா....நனனன்னாஅ... ஆ...ஆ.... ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிரதே ஒஹ்...! ஆகயத்தின் விண்மீன் கூட்டம் கண்முன் பூகிரதே இதுவரை யாரும் எழுதா கவிதை மனதில் தோன்றிடுதே புன்னகை எல்லாம் சமுதிரமாக பொங்கி வழிகிரதே இனி டினம்தோரும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் இனி டினம்தோரும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிரதே ஆகயத்தின் விண்மீன் கூட்டம் கண்முன் பூகிரதே ஆ...ஒஹ்... மலயில் பிரக்கும் அருவிகள் எல்லாம் கடலில் கலக்கிரது மலயில் பிரக்கும் அருவிகள் எல்லாம் கடலில் கலக்கிரது எங்கோ பிரந்து எங்கோ வளர்ந்த இதயங்கள் இணைகிரது கடவுள் ஒருனாள் பூமிக்கு வந்தால் இங்கே வாழ விரும்பிடுவான் சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது மீண்டும் பிரிய தயங்கிடுவான் நதியில் விழுந்த நிலவின் பிம்பம் நணைவது கிடையாது அழகிய உரவுகள் அருகில் இருந்தால் சோகம் நமக்கேது இனி டினம்தோரும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிரதே ஆகயத்தின் விண்மீன் கூட்டம் கண்முன் பூகிரதே நேற்று உருண்டு நாளை ஆகும் காலம் நிர்காது ஓஹ்... நேற்று உருண்டு நாளை ஆகும் காலம் நிர்காது மாற்றம் கோடி வந்தால் கூட மனங்கள் மாராது கல்லும் மண்ணும் வீட - இல்லை அன்பில் செய்தது வீடாகும் கூட்டுப் புழுவுக்கு கூட்டால் தானே வண்ணம் நூரு உண்டாகும் வேடந்தாங்கள் பரவையை போல ஒன்றாய் பரக்கிரது காற்றில் கிலைகள் தவழ்ண்டால் கூட வேரை மதிக்கரது இனி டினம்தோரும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிரதே ஆகயத்தின் விண்மீன் கூட்டம் கண்முன் பூகிரதே இதுவரை யாரும் எழுதா கவிதை மனதில் தோன்றிடுதே புன்னகை எல்லாம் சமுதிரமாக பொங்கி வழிகிரதே இனி டினம்தோரும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் இனி டினம்தோரும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிரதே ஆகயத்தின் விண்மீன் கூட்டம் கண்முன் பூகிரதே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|