ஆயிரத்தில் நான் ஒருவன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கல் ஆனையிட்டால் படைத் தலைவன் நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்தபின் ஏழையின் பூமுகம் சிரிக்கும் நான் அழைத்தால் மலைகலும் நதியும் கடல்கலும் ஊருக்குல் ஊர்வலம் நடத்தும் இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திரக்கும் குனிந்த உல்லம் துனிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிரக்கும் (ஆயிரத்தில்) அரசனாகட்டுமே அரசியாகட்டுமே குற்றங்கல் யார் செய்தாலும் தட்டிக் கட்டுத் தடுப்பேன் தர்மத்தின் பக்கம் இருப்பேன் நெற்றியின் வேர்வைத்துலி நிலத்தில் வீழ்வதர்குல் உழைத்த மக்கலுக்குக் கூலிவாங்கிக் கொடுப்பேன் உன்மைக்குக் காவல் இருப்பேன் இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திரக்கும் குனிந்த உல்லம் துனிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிரக்கும் (ஆயிரத்தில்) புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே ஒவ்வொரு வீட்டுக்குல்லும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே வாழ்க்கை விடியட்டுமே வருமை ஒழியட்டுமே உழைக்கும் மக்கலுக்கு உலகங்கல் சொந்தம் உன்மைகல் தெலியட்டுமே இனி எழுஞ்சாயிரு எழுக இந்த இருல் கூட்டங்கல் ஒழிக பழைய பகை படையெடுத்தால் கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்ருவிடுக (ஆயிரத்தில்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|