ஆப்ப கட பாடல்கள் மற்றும் விவரங்கள்
எஹ் யை எஹ்... ஆபகட அன்னகிளி ஆடி வரும் வண்ணகிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்த உன் கூடையிலே இருக்குரது என்னாத்த ஆபகட அன்னகிளி ஆடி வரும் வண்ணகிளி ஓரங்கட்ட பாக்கிரியே ரோசாவ ரொம்ப விவரம பேசரியே ராசாவே எஹ் சாபாடு இருக்கையிலே பசி ஏருது தின்னாம பாத்தாலும் ருசி ஏருது சட்டியில் கொரையாம இருக்குதைய்ய - என் ஆபையில் நீயாக எடுத்தகைய்ய ஆகி வெச்ச சோரு பாக்கி வெச்சதாரு தின்ன தின்ன தீரவில்ல இன்னும் கொஞ்சம் வேணுமடி ஆபகட அன்னகிளி ஆடி வரும் வண்ணகிளி ஓரங்கட்ட பாக்கிரியே ரோசாவ ரொம்ப விவரம பேசரியே ராசாவெ ஆஹ் தெமாங்க தொரந்துபுட்ட நாள் பார்க்கணும் ஐய்யவே நீ என்ன தோல் சேர்க்கணும் பிடிக்குள் அடங்காத அடிகரும்பே - கை பரிச்ச வலிக்காத கொடி அரும்பே கெட்டி மெளத்தோடு பட்டு பாய போடு கட்டில் சத்தம் கேட்ட பின்னே தொட்டில் சத்தம் கேட்ட்கும் ஐய்ய ஆபகட அன்னகிளி ஆடி வரும் வண்ணகிளி ஓரங்கட்ட பாக்கிரியே ரோசாவ ரொம்ப விவரம பேசரியே ராசாவே எஹ் தன்னன நா தான நா நா..ஸ் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|