ஆதிவாசி நானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆதி வாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிரைகல் உடைக்கும் காதல் என்னுல்லே ஆசை வாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் அடியில் உன்னை தாங்குவேன் டெவதை உன்னை நீக்க தான் விரகதின் இரையாய் ஆவேனே வென்னிலவு உன்னை சிரை வைதால்ஸ் வானதை ரெண்டாய் உடைபேனே ஆதி வாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிரைகல் உடைக்கும் காதல் என்னுல்லே ஆசை வாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் அடியில் உன்னை தாங்குவேன் ===== கலங்கதே பென்னே உன் கன்ன் பார்வை நானே கடுங்காவல் மீரி கை சேருவேனே எனகென்ன நீயுண்டு இதயதில் பயமில்லை நெருப்பினில் நின்றாலும் எனகது சுடவில்லை எனது விழி ரெண்டு விலக்கு திரி எரிய்யும் உனது பாதைகலில் உனக்கு வழி தெரியும் ஜென்மம் மரனம் எல்லம் உன்னலே (ஜென்மம் மரனம் எல்லம் உன்னலே) ஆதி வாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிரைகல் உடைக்கும் காதல் என்னுல்லே ஆசை வாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் அடியில் உன்னை தாங்குவேன் ===== நீ இல்லை என்றால் என் வாழ்வே தனிமை மரனதை விடவும் அந்த நொடி தானே கொடுமை புதிதமே மையாக சதைகலே யேடாக கடிதங்கல் செதுகிடுவெய்ன் நரம்புகல் உளியாக நாங்க்கு யுகங்கலில் இந்த பூமி வாழ்கிரது அதயும் தாண்டி நம்ம் காதல் வாழுமே ஊஉனும் உயிரும் உன்னை தேடுதே (ஊஉனும் உயிரும் உன்னை தேடுதே) ===== ஆதி வாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிரைகல் உடைக்கும் காதல் என்னுல்லே ஆசை வாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் அடியில் உன்னை தாங்குவேன் டெவதை உன்னை நீக்க தான் விரகதின் இரையாய் ஆவேனே வென்னிலவு உன்னை சிரை வைதால் வானதை ரெண்டாய் உடைபேனே ஆதி வாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிரைகல் உடைக்கும் காதல் என்னுல்லே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|