ஆடிமாசம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆடி மாசம் பொரந்திருச்சு ஏலேலோ அண்ணாத்தே ! ஆத்து வெள்ளம் நெரஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே ! ஆழம் பாத்து கால விடு ஏலேலோ அண்ணாத்தே ! அயிர மீனு கடிக்குமய்யா ஏலேலோ அண்ணாத்தே ! சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி கொத்தமல்லி பத்தலென்னு குத்துராண்டி கும்மாங்குத்து ஹெய் ! ஆடி மாசம் பொரந்திருச்சு ஏலேலோ அண்ணாத்தே ! ஆத்து வெள்ளம் நெரஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே ! தஞ்சமாணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி தஞ்சமாணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி கொண்ட ஊசி குத்துதுன்னு குத்துராண்டி டப்பாங்குத்து அஹான் ! ஆடி மாசம் பொரந்திருச்சு ஏலேலோ அண்ணாத்தே ! ஆத்து வெள்ளம் நெரஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே ! பட்டி ஆடு மேக்கயிலே குட்டி ஒண்ண காணலியே பட்டி ஆடு மேக்கயிலே குட்டி ஒண்ண காணலியே குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ள நரிக்கு கும்மாங்குத்து, குத்து ! ஹெய்...அஹ...ஆஅஹ்ஹ்....அஹ...ஹெய்...ஹொ... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|