ஆ சொன்ன அயனாவரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹொ ஹொ ஹொ கொ கொ கொ கட்ட புள்ளகோம் கொஞ்சாத முனிவருகோம் அன்பான அனைவருக்கோம் சொன்னெனே முதல் வணக்கம் சிங்காரம் பொட்ட புள்ள சுத்தாத சிட்டு இல்லா சிட்டாட கட்டிகிட்டு வந்தென் முன்னால ஹெய், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் ஹெய், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் கொ கொ கொ கட்ட புள்ளகோம் கொஞ்சாத முனிவருகோம் அன்பான அனைவருக்கோம் சொன்னெனே முதல் வணக்கம் ஹெய் தொட்ட தொட்ட சந்தோஷம் யம்ம யம்ஸ் கை பட்ட பட்ட உல்லாசம் அம்ம அம்ம இன்னும் கிட்ட கிட்ட வாங்க என்ன தொட்டு கிட்டு போங்க துட்டு கட்டு கட்ட தாங்க வந்து கட்டி கிட்டு தூங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் இங்க யேன் ததளிக்கிரீங்க ஹெய், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் ஹெய், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் ஹொய், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் ஹெய், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் ஹெய் தைய தைய நெஞ்சுகுள்ளே குஇய முஇய டெய் பைய பைய பாதது மெய்ய பொய்ய கண்ணு கொக்கி கொக்கி பொட ரெக்க சிக்கி சிக்கி ஓட பொண்ணு சொக்கி சொக்கி ஆட நெஞ்சு திக்கி திக்கி பாட உன்ன தொட்டு என்ன முட்டு நான் தஞ்சவுரு சிட்டு ஹெய், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் ஹெஸ், ஆ சொன்ன ஐய்னாவரம் வந்து நான் நின்ன ஆரவராம் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|