அல்லாஹ்வே எண்களின் பாடல்கள் மற்றும் விவரங்கள்
அல்லஹ்வே எங்களின் தாய் பூமி பூவாசம் பொங்கியதால் எரி அல்லஹ்வே எங்களின் தாய் பூமி பூவாசம் பொங்கியதால் எரி பூவனம் போர்களம் ஆனதெனோ பனிவிழும் மலைகளில் பலிகள் எனோ ய அல்லஹ் என் கஷ்மிர் அழகாய் மாராத ய அல்லஹ் என் கஷ்மிர் அமைதி காணாத உம்மை நானும் கெட்பது மீண்டும் எங்கள் கஷ்மிர் ய அல்லஹ் என் கஷ்மிர் அழகாய் மாராத ய அல்லஹ் என் கஷ்மிர் அமைதி காணாஸ் ஒஹ்.. அந்த அப்ப்லே தோட்டம் எங்கே கல்லரை தோட்டம் ஆனத பள்ளத்தாக்கின் பசுமை எங்கே ரத்த கோலம் பூண்டத வாழ்கையே இங்குதான் வலிகலாய் போனதே எங்கள் பெண்கள் முஹங்கள் சிவந்ததெல்லாம் நாணம் கோண்டு அன்று மறணம் கண்டு இன்று ஒஹ் எங்கள் கஷ்மிரின் ரொஜ பூ விதவைகள் பார்த்து அழதான ஒஹ் எங்கள் கஷ்மிரின் வாரிசுகள் மரணத்தின் கையில் விழதாஸ் எங்களின் மண்ணில் குண்டு வைத்து எங்கும் ஓலம் எங்களின் கண்ணில் கத்தி வைத்து குத்தும் காலம் ஒஹ் அல்லஹ் எங்கு போகும் கஷ்மிர் புராகள் ஒஹ் அல்லஹ் என்று தோன்றும் கஷ்மிர் விழாகள் எங்கள் அன்றைய கஷ்மிர் எங்கள் கஷ்மிர் ஒஹ் ஹொ.... எங்கள் சோர்க பூமியை இன்று சா கடாய் யார் செய்தார் எங்கள் சொந்த பிள்ளையை பலி கெக்கும் சதி எல்லாம் யார் செய்தார் கலவரம் முடியும நிலவரம் மாரும எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல் பூகள் பூத்திட வெண்டும் புதை குழி அழிந்திட வெண்டும் சாலையில் சென்று வர இன்று ஒஹ்.. சாவின் வென்று வர வெண்டும் சாலையில் சென்று வர இன்று சாவின் வென்று வர வெண்டும் இந்த நிலையை தந்தாரோ புரியவில்லை கண்களை மூடியும் தூக்கம் இல்லை மெகம்கூட கண்ணீரை சோகமாய் சிந்துதே என் கஷ்மிர் என் கஷ்மிர் என் கஷ்மிர் என் கஷ்மிர் (ஒஹ் ஹொ...) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|