அம்மா என்றழைக்காத பாடல்கள் மற்றும் விவரங்கள்
அம்மா என்ரழைக்காத உயிரில்லையே அம்மாவை வனங்காது உயர்வில்லையே நேரில் நின்ரு பேசும் தெய்வம் பெற்ற தாயன்ரி வேரொன்ரு ஏது (அம்மா) அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி திருக்கோயில் தெய்வங்கல் நீதானமா அன்னைக்கு அன்ராடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ர சிரு தொண்டன் நாந்தானம்மா பொருலோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருல் வேண்டும் எனக்கென்ரும் அது போதுமே அடுத்திங்கு பிரப்பொன்ரு அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிரக்கின்ர வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே (அம்மா) பசும் தங்கம் புது வெல்லி மானிக்கம் மனிவைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா ஈரைந்து மாதங்கல் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும் பாடு அரிவேனம்மா ஈரேழு ஜென்மங்கல் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா உன்னாலே பிரந்தேனே (அம்மா) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|