அப்படி பார்கேதன்ன பாடல்கள் மற்றும் விவரங்கள்

அப்படி பார்குரதுன்ன வேனாம்
கன் மேலே தக்கிரது வேனாம்

தத்தி தாவுரதுன ந ந
தல்லாடும் ஆசைகல் தானா

யென்ன கேட்காமல் கங்கல் செல்ல
உன் பக்கம் பார்த்தேன்
வேட்க்கம் இல்லாமல் வேட்க்கம் தின்ன
கானாமல் போனேன்

டில் டில் ருப ருப
யென்னை மந்திரம் பன்ன
புல் புல் தார தார
யென்னை தந்திரம் பன்ன

டும் சக் டும் சகுஅ
டும் செ டும் செ

தொட்டு தொட்டு யென்னை பார்த்து
தாட்டி தட்டி சுதி சேர்தாயே
எட்டு கட்ட உசஸ்தாயில்
மெட்டு கட்டி ஜதி போட்டாயே
ஆதி தாலம் போட்டு
யென்னை பாதியாக சேர்து
ததலிக்க விட்டாயே
நெஞ்சிலமை மின்ன தன்னிக்குல் செய்யும்
சாதகங்கல் செய்தாயே
கல்யானி நான் பாட கரகோஷம் கொட்டதெய்
கன்ன உன் முன்னாலே காலதின் தப்பாசே

சுற்றி சுலன்றிடும் கன்னில்
இசை தட்டு ரெண்டு பார்தேனே
பற்றி இழுதினை அல்லும்
பட்டு குழிகலில் வீழ்ந்தேனே
ரெண்டு இதழ் மட்டும்
கொண்டிருக்கும் உந்தன்
புதகத்தில் அசானேன்
கண்டவுடன் கவ்வும்
கண்டபடி கவ்வும்
உன்னிடத்தில் பிதானேன்
மின்சர செம்பலதை
கொஞ்சம் கை தீண்டி பார்தேனே
சேர்ந்திருந்த வெல்லதில்
நான் மூழ்கி போனெனே

(அப்படி பார்குரதுன்ன...)



இவன்
திரைப்படத்தின் பெயர்இவன்
திரைப்பட நடிகர்கள்பார்த்திபன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அப்படி பார்கேதன்ன உன்னிகிருஷ்ணன் pazhani bharathi 5:55 படிக்க
பச்சனை செய்வும் அருண்மொழி, பெபி, SN. சுரேந்தர் கிடைக்கவில்லை 1:04 கிடைக்கவில்லை
கண்ணன்நீபாகருட்டு சுதா ரகுநாதன் கிடைக்கவில்லை 4:51 படிக்க
மெல் டோப்பெலே கார்த்திக், மால்குடி சுபா கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை
பத்ஹுட்டு பூகதிகே அருண்மொழி கிடைக்கவில்லை 0:48 கிடைக்கவில்லை
துள்ளு கார்த்திக், சுஜாதா கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை
உள்ளகமேமநிதனை ஸ்ரீராம் கிடைக்கவில்லை 5:03 கிடைக்கவில்லை
எனக்கென சுதா ரகுநாதன் கிடைக்கவில்லை 1:10 கிடைக்கவில்லை
என்னை என்ன மாதங்கி, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 6:18 கிடைக்கவில்லை