அன்பே அன்பே பாடல்கள் மற்றும் விவரங்கள்
அன்பே என் அன்பே உன் விழி பார்க இதனை நாளை தவிதேன் கனவே கணமே கண்ண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் === நீ நீ ஒரு நதி அலை ஆனை நான் நான் அதில் விழும் இலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திடு வேனோ உந்தன் கரை தொட பிழைதிடு வேனோ அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதினிலே இருப்பதெல்லம் மௌனதிலே கலக்கும் அன்பே என் அன்பே உன் விழி பார்க இதனை நாளை தவிதேன் கனவே கனவே கண்ண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைகாலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் === நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுபட்டு நடக்க இந்த உலகதை ஜெயிதிடுவேனே அன்பு டெவதைக்கு பரிசளிபேன் எதை கொடுதோ எதை எடுதோ தெரியவில்லை கணக்கில் எங்கு தொலைந்தோ எங்கு கிடைதோ புரியவில்லை நமக்கு அன்பே என் அன்பே உன் விழி பார்க (ஹும்மிங்க்) கனவே கணமே கண்ண் உறங்காமல் (ஹும்மிங்க்) கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைகாலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|