அன்பென்றமழையிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆன்பென்ர மழையிலே அகிலங்கல் நனையவே அதிரூபன் தோன்ரினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே வின்மீங்கல் கன்பார்க்க சூரியன் தோன்ருமோ புகழ்மைந்தன் தோன்ரினானே கன்னீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்ரினானே அன்பென்ர மழையிலே அகிலங்கல் நனையவே அதிரூபன் தோன்ரினானே போர்கொண்ட பூமியில் பூக்காடு கானவே புகழ்மைந்தன் தோன்ரினானே (புகழ்மைந்தன் தோன்ரினானே) கல்வாரி மலையிலே கல்லொன்ரு பூக்கவும் கருனைமகன் தோன்ரினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒலியாகத் தோன்ரினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கல் கசியவே இரைபாலன் தோன்ரினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்ரினானே (அன்பென்ர மழையிலே) (அன்பென்ர மழையிலே) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|