அந்தி வரும் நேரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம் அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம் யேதேதோ மோகம் இனி தீராதோ தாபம் யேதேதோ மோகம் இனி தீராதோ தாபம் (அந்தி வரும்) மந்திரங்கல் ஒலித்தது... மங்கை உடல் சிலிர்த்தது... சங்கமத்தின் சுகம் நினைத்து.... ஆஆஆ...ஆஆஆஆஆ... சிந்து கவி பிரந்தது... சிந்தனைகல் பரந்தது சந்தனத்து உடல் அனைத்து... இதழில் ஒரு ஒலை... யெழுதும் இந்த வேலை... இலமை யென்னும் சொலை... முழுதும் இன்ப லீலை... நீராடுது மாந்தலிர் தேகம் போராடுது காதலின் வேகம் யென்றென்றும் ஆனந்த யோகம் (அந்தி வரும்) இன்பத்துக்கு முகவுரை... யென்றுமில்லை முடிவுரை... நீயிருக்க யேது குரை... ஆஆஆ...ஆஆஆஆஆ... பாதம் முதல் தலை வரை... பார்த்து நின்ற தலைவனை... பாட வந்தேன் நூரு முரை... அனைத்தால் தேவ லொகம்... அருகே வந்து சேரும்... நினைத்தால் இங்கு யாவும் இனிமை யென்று கூரும்... ஆஹாஹ் இது மார்கழி மாதம்... அம்மாடியொ முன்பனி வீசும்... சூடேட்ற்றும் பூ முல்லை வாசம்.... (அந்தி வரும்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|