அந்தபுரதோறு பாடல்கள் மற்றும் விவரங்கள்
அந்தபுரதில் ஒரு மஹரானி -அவள் அன்பு கரதில் ஒரு மஹராஜன் கண்கள் சிவந்திருக்க அவள் பார்தாள் காமன் திருசபைக்கு வழி கேட்டாள் சாமந்தி பூக்கள் மலர்ந்தன இரு சந்தன தேர்கள் அசைந்தன பாவை இதழ் இரண்டும் கோவை அமுத ரசம் தேவை என அழைக்கும் பார்வையோ அந்தபுரதில் ஒரு மஹராஜன் - அவன் அன்பு கரதில் ஒரு மஹரானி ஆஅசை கனிந்து வர அவன் பார்தான் அன்னம் தலை குனிந்து நிலம் பார்தாள் சங்கு வண்ண கழுதுக்கு தங்க மாலை அவள் சங்கமதின் சுகதுக்கு அந்தி மாலை(2) குங்குமதின் இதழ் சின்னம் தந்த காலை அவன் கொள்ளை கொள்ள துடிதது என்ன பார்வை அது பார்வையல்ல பாஷை என்று கூரடி என்றான் (அந்தபுரதில்) முதுசிப்பி திரந்தது வின்னை பார்து மழை முது வந்து விழுந்தது வண்ணம் பூது நிதம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு அவள் நெஞ்சில் வந்து பிரந்திடும் தொட்டில் போட்டு அங்கு தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும் (அந்தபுரதில்) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|