அந்த ராகம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆனந்தம் ராகம் கேக்கும் காலம்
ஆனந்தம் ராகம் கேக்கும் காலம்
கீழ் வானிலே, ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ...

(ஆனந்த ராகம்...)

துல்லி வரும் உள்லங்களில், தூது வந்து தென்ரல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பதின் ஆனத தாளங்களே
வெள்லி மலைக் கோலங்களை, அள்லி கொண்ட மேகங்களை
கானும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்ததின் பாவங்களே
கள்லம் இன்றி உள்லங்கள் துல்லி எழ
பற்றிக் கொண்ட எண்னகள் மெல்ல விழ
ராகங்கள் பாட, தாலங்கள் போட
வானெங்கும் போகதோ...

(ஆனந்த ராகம்...)
லலல...

வண்ன வண்ன எண்னகளும், வந்து விழும் உள்லங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனயின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம், கார்டினில் கேக்கும்
காலங்கள் ஆரம்பம்...

(ஆனந்த ராகம்...)


பண்ணேர் புஷ்பங்கள்
திரைப்படத்தின் பெயர்பண்ணேர் புஷ்பங்கள்
திரைப்பட நடிகர்கள்சுரேஷ்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதி வாசு
பாடல் வெளியான ஆண்டு 1981
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த ராகம் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் கிடைக்கவில்லை 4:26 படிக்க
கோடை கல கற்றே மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 5:11 கிடைக்கவில்லை
பூந்தளிர் ஆட S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:45 படிக்க
வெங்காய சம்பரும் ஜோதி ராமன் கிடைக்கவில்லை 4:36 கிடைக்கவில்லை