அதிசய நடமிடும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: அதிசய நடமிடும் அபினய சரஸ்வதியோ நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ அதிசய நடமிடும் அபினய சரஸ்வதியோ நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ சுதியோடு லயங்கலும் கூட சதங்கைகல் ஜதிஸ்வரம் பாட சுதியோடு லயங்கலும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட இவளென்ன எனக்கென பிறந்தவளோ ஃப்: அதிசய நடமிடும் அபினய சரஸ்வதியோ நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ ம்: நெஞ்சை அள்ளும் ஆடை கொண்ட தஞ்சை கோபுரம் நீ நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்த பாத்திரம் ஃப்: வண்டு வந்து தங்கத் தானே வண்ண தமரை ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்க்கும் உள்ள நாள் வரை ம்: அந்தி வெயில் காயும்போது அன்பு வெள்ளம் பாயும்போது சிந்து ஒண்ட்று பாட துணை நானில்லையோ ஃப்: தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச விட்டு விட்டு நானும் கொஞ்ச கட்டில் ஒண்ட்று போட மண நாள் இல்லையோ ம்: திருமண புரிவது எண்ட்று துடிக்குது இளமனம் இண்ட்று அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ ஃப்: அதிசய நடமிடும் அபினய சரஸ்வதியோ நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ சுதியொடு லயங்கலும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட சுதியொடு லயங்கலும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட இவளென்ன உனக்கென பிரந்தவலோ ம்: அதிசய நடமிடும் அபினய சரஸ்வதியோ நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ ஃப்: கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ உன் சொர்க்கள் என்ன போதை ஏட்றும் சோம பானமோ ம்: சின்ன பெண்ணின் வார்த்தை என்ன சங்க பாடலோ நீ சிந்துகிண்ட்ற பார்வை என்ன சொர்க வாசலோ ஃப்: எண்ட்றும் உள்ள சொந்தம் எண்ட்று ஏழு ஜென்ம பந்தம் எண்ட்று நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது ம்: அண்ட்றில் ரெண்டு ஒண்ட்றை ஒண்ட்று அட்டை போல ஒட்டிக்கொண்டு இண்ட்று காணும் இன்பம் நிறம் மாறாதது ஃப்: வளருது வளருது மோகம் விளையிது விளையிது தாகம் இனி இந்த விழிகளில் உறக்கம் உண்டோ ம்: அதிசய நடமிடும் அபினய சரஸ்வதியோ ஃப்: நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ ம்: சுதியொடு லயங்கலும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாடே ஃப்: சுதியொடு லயங்கலும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாடே ம்: இவளென்ன எனக்கென பிரந்தவலோ ஃப்: அதிசய நடமிடும் அபினய சரஸ்வதியோ ம்: நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|