அதிகாலை நிலவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ஃப்) ஒஹ்..ஒஹ்...ஒஹ். அஹ்ஹ்...அஹ்ஹ் (ம்) அதிகாலை நிலவே அலங்கார சிலையே புது ராகம் நான் பாடவா (ஃப்) இசை டெவன் இசையில் புதுப் பாடல் துவங்கு எனை ஆளும் கவியே உயிரே...ஏஎ அதிகாலை கதிரே அலங்கார சுடரே புது ராகம் நீ பாடவா (ம்) மணிக்குருவி உனைத் தழுவ மயக்கம் பிறக்கும் (ஃப்) பருவக் கதை தினம் படிக்க கதவு திறக்கும் (ம்) மணிக்குருவி உனைத் தழுவ மயக்கம் பிறக்கும் (ஃப்) பருவக் கதை தினம் படிக்க கதவு திறக்கும் (ம்) விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கம் (ஃப்) உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும் (ம்) நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும் (ஃப்) அதிகாலை கதிரே அலங்கார சுடரே புது ராகம் நீ பாடவா (ம்) இசை டெவன் இசையில் அசைந்தாடும் கொடியே பனித் தூங்கும் மலரே உயிரே..ஏ..ஏ அதிகாலை நிலவே அலங்கார சிலையே புது ராகம் நான் பாடவா (ஃப்)அழகுச் சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு (ம்ஸ்ரீஅதி மகளும் அடிபனியும் அழகு உனக்கு (ஃப்)அழகுச் சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு (ம்ஸ்ரீஅதி மகளும் அடிபனியும் அழகு உனக்கு (ஃப்) தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன் என் உயிரே (ம்) இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரே (ஃப்) சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன் (ம்) அதிகாலை நிலவே அலங்கார சிலையே புது ராகம் நான் பாடவா (ஃப்) இசை டெவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே உயிரே அதிகாலை கதிரே அலங்கார சுடரே புது ராகம் நீ பாடவா |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|