அடி யாரது பாடல்கள் மற்றும் விவரங்கள்
லலலலல...அஹஹன்ன்... அடி யாரது யாரது அங்கே என் காதல் டேவதயா பரிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா அடி யாரது யாரது அங்கே என் காதல் டேவதயா பரிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா நீ கனவா கர்பனையா ? அட இன்னும் தெரியலயா.... ஒஹ்-ஹொ ! ஒஹோஊஒ....ஓஊஒ.... அடி யாரது யாரது அங்கே என் காதல் டேவதயா பரிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பரித்தாயே என்னை மிசம் இல்லாமல்ல் நீ அள்ளி குடித்தாயே முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே நீ மலரில் பிரந்தவளா, இல்லை நிலவில் வளர்ந்தவளா அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திரந்தவளா அட இன்னும் தெரியலயா ? நான் உந்தன் துணை இல்லயா ? ஒஹ்-ஹொ ! ஒஹோஊஒ....ஓஊஒ.... அடி யாரது யாரது அங்கே என் காதல் டேவதயா பரிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடிக் கொள்வாயா உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா உன் கனவில் நனைகின்றேன் நீ குடைகள் தருவாயா நான் கொஜம் தூங்குகிரேன் நீ தலைஅணை ஆவாய நீ காதல் ஓவியனா, ஒரு தனிமை நாயகனா நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா அட போதும் அம்மம்மா..நாம் கைகள் இணைவோமா ? ஒஹ்-ஹொ ! ஒஹோஊஒ....ஓஊஒ.... அடி யாரது யாரது அங்கே என் காதல் டேவதயா பரிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா அடி யாரது யாரது அங்கே என் காதல் நாயகனா பரிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா நீ கனவா கர்பனையா ? அட இன்னும் தெரியலயா.... ஒஹ்-ஹொ ! ஒஹோஊஒ....ஓஊஒ.... ஒஹ்-ஹொ ! ஒஹோஊஒ....ஓஊஒ.... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|