அடி காதல் என்பது பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆடி கதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குல் படுதிருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழிதிருக்கும்
ஸகியே அது சாதுவான ஒரு சைய்வம் பூனை போல் உல்லே ஒலிந்திருக்கும்
அந்த வெளை வந்ததும் விஸ்வ ரூபம் கொண்டு வெளியே குதித்துவிடும்
கண்மனி காதல் மிருகம் உனக்குல் இல்லையா

ஆடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குல் படுதிருக்கும்
அதன் இரண்டு கங்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழிதிருக்கும்

இடி ஒளி கேட்கும் போதிலும் வெடி ஒளி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே
பூக்கல் மலரும் ஒசையில்
புடவையின் சரசர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூகி பார்க்குமெ
ஒரு முரை விழித்தபின் உரங்காதம்ம
இறை தேடும் மிருகம் தான் என்னை தின்னுமா
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும் கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா
கண்மனி மிருகம் கொண்டு டெய்வம் செய்வோம்

ஆடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குல் படுதிருக்குஸ்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழிதிருக்கும்

காதல் மிருகம் என்பது ரதம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது
மீண்டும் மிருகம் தூங்கவே
காடா மலையா கேட்குது
இடிபில்லும் செலை கொண்ட மடிபொன்று கேட்குது
மிருகம் தவிக்குடே வழி சொல்லவா
மிருகதை வதைபது குற்றம் அல்லவா
மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க அது தூங்கி பொகும் அல்லவா
கண்மனி மிருகம் கொண்டு டெய்வம் செய்வோம்

ஆடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குல் படுதிருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழிதிருக்கும்


என்னவளே
திரைப்படத்தின் பெயர்என்னவளே
திரைப்பட நடிகர்கள்மாதவன், ஸ்னேஹா
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்J. சுரேஷ்
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி காதல் என்பது ஹரிஹரன் Vairamuthu 4:35 படிக்க
சின்ன சின்ன சுகங்கள் கிருஷ்ணராஜ், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:40 படிக்க
கோது கோதை சுக்விந்தேர் சிங் கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை
ஒவ்வொரு பாடலிலும் உன்னிகிருஷ்ணன் Vairamuthu 4:54 படிக்க
ர ர ராஜகுமர ராஜேஷ், சுஜாதா Vairamuthu 4:55 படிக்க