அடி ஆயி ஆயி பாடல்கள் மற்றும் விவரங்கள்
அடி ஆயி ஆயி ஆயி ஆயி கல்யாண காலமடி குசேரி மேளமடி பொற்கோல மேடையிலே பூப்போட்ட வாசமடி (அடி) பூங்கொடி மணமகளோ புத்தாடை சூடுவாளாம் பொன்னான காலிரண்டை கண்ணாலே மோதுவாளாம் கன்னிப்பெண் பார்வையிலே கணவனைத் தேடுவாளாம் கண் தந்த கடவுளுக்கு நன்றியை கூறுவாளாம் (அடி) குறமகள் வள்ளி ஒரு முருகனை கண்டாளாம் குலம்கள் வள்ளி ஒரு கண்ணனைக் கண்டாளம் முருகனும் வள்ளியுமோ திருத்தணி சென்றாராம் கண்ணனும் வள்ளியுமோ தனித்தனி நின்றாராம் (அடி) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|