அடி ஆதி பாடல்கள் மற்றும் விவரங்கள்
அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டி பரக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பரக்குதோ மாமன் சொன்ன ஒத்த சொல்லு மார்புக்குள்ளே இனிக்கிதோ மல்லு வேட்டி கட்டிகொள்ள மல்லியபூ நெனைக்கிதோ உள்ளுகுள்ள ஆச வந்து உச்சு கொட்டி நிக்குதோ அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டி பரக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பரக்குதோ அஹ்ஹ்ஹ்ஹ்...ஆஹ்ஹ்.. தர நா நன்ன நன்ன நா ஹொஹொ ஹோ.. மஞ்ச தண்ணி ஊத்தும்போதே மாமன் பேர சொன்னவதானே உனக்கு சமஞ்சவ நாந்தானே வண்டி தடத்து பள்ளம் பாத்து வந்து ஓடும் வெள்ளம்போல உனக்கு அமஞ்சவன் நாந்தானே ஏக்கம் பூவுக்கே வண்டு வாராதா நீ தாழம் பூவாச்சே தேனீ தேடாதா தோளில் துண்டாக நான் ஆடனும் செண்டாக அடி சொல்லடி மெதுவாக சுத்தி யாரும் கேட்க்க போராக அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டி பரக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பரக்குதோ லே...ஹெய்ய்...ஹெய்ய்..ஹெய்ய்.. ஊத்து மேட்டில் பாட்டு கேக்க ஓடி வந்து ஊரே பாக்க உனக்கு யேனடி பொல்லாப்பு வரப்ப மரைச்சி நெல்லும் உண்டு வயல மரைக்க புல்லும் உண்டு மனசுக்கேதையா மாராப்பு வேள வந்தாச்சு மால நான் போட தாலி கட்டாம வாழ்ந்தேன் உன் கூட தாலி நான் போட அடி தாப்பா நீ போட விடிஞ்சு பாதாக்கா உன் வேட்டியும் சட்டயும் என்னோட அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டி பரக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பரக்குதோ மாமன் சொன்ன ஒத்த சொல்லு மார்புக்குள்ளே இனிக்கிதோ மல்லு வேட்டி கட்டிகொள்ள மல்லியபூ நெனைக்கிதோ உள்ளுகுள்ள ஆச வந்து உச்சு கொட்டி நிக்குதோ |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|