அச்சோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
1-2-3-4 அச்சசோ பெண்மை பூவாச்சோ ஆட அம்மாடி பார்வை தெம்மாங்கு பாட கிட்ட கிட்ட பூவிருக்க கிள்ளி பார்க்க கை துடிக்குதே கை துடிக்க கூச்சம் விட்டு மெய் துடிக்க கொஞ்சும்போது காமன் அம்பு நீ போட அச்சசோ பெண்மை பூவாச்சோ ஆட அம்மாடி பார்வை தெம்மாங்கு பாட காற்று மெல்ல தொட்டது மெட்டு போட்டு தாளமிட்டது நாற்று ஆசை கொண்டது மெத்தை போட்டு கொஞ்ச சொன்னது ஒவ்வொண்ணா மீண்டும் தென்றல் தான் தீண்டும் பூவில் தான் மேலும் சேராதோ தேனும் போகப்போக கொடி போதை பெர வந்ததா ஜோடி மோகங்களும் மெல்ல தாலாட்டுதோ பால் மொழி சொல்லி வேல் இரண்டு கண்ணில் வெட்ட பால் முகத்தில் அழகு சொட்ட தேன் நிலா என் மேடை வந்தாள் அச்சசோ பெண்மை பூவாச்சோ ஆட அம்மாடி பார்வை தெம்மாங்கு பாட கிட்ட கிட்ட பூவிருக்க கிள்ளி பார்க்க கை துடிக்குதே கை துடிக்க கூச்சம் விட்டு மெய் துடிக்க கொஞ்சும்போது காமன் அம்பு நீ போட ஹெய்ய் அன்பு பொங்கும்போதுதான் ஒரு தெம்பு உள்ளம் கொண்டது தோகை தோளை தொட்டது நெஞ்சில் கோடி கோலமிட்டது பூவை என் நட்ப்பும் நீ வந்தால் கிட்டும் பார்த்தாலே லூக்-உம் ஏராதா கிக்க்-உம் கண்பாணம் நீ போட புண் ஆகுமோ மேனிதான் கண்ணா காயங்களை கொஞ்சம் உண்டாகத்தான் தேடுதா கண்ணே இன்னும் இங்கு காயமாக தீர்ந்திடாத தாபமாக நான் மயங்க மன்னன் வந்தான் அச்சசோ பெண்மை பூவாச்சோ ஆட அம்மாடி பார்வை தெம்மாங்கு பாட கிட்ட கிட்ட பூவிருக்க கிள்ளி பார்க்க கை துடிக்குதே கை துடிக்க கூச்சம் விட்டு மெய் துடிக்க கொஞ்சும்போது காமன் அம்பு நீ போட அச்சசோ பெண்மை பூவாச்சோ ஆட அம்மாடி பார்வை தெம்மாங்கு பாட |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|