Hey I Love You பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் இ லொவே உ இ லொவே உ இ லொவே ஊஉ..... ஹெய் இ லொவே உ இ லொவே உ இ லொவே ஊஉ..... அந்தி வெய்யில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை யேழுது.... மெல்ல யேழுது.... (ஹெய் இ லொவே உ) பசும் புல்ல் பாய்கள் விரிக்கும் பனியில் பூகள் குளிக்கும் இதயமே மதுவிலே நனையுதே.... இது தான் மாலை விருந்து மலரே நீயும் அருந்து இரவிலே மயங்கலாம் நிலவிலே காதோரதில் எப்போதும் சேய்ய்தி தேன் போல பாயாதோ நீராடும் வண்ண பூவும் நாளை பூமஞ்சம் போடாதோ லாஆஅ..லலலாஆ...லலலாஅ.......லல........ (ஹெய் இ லொவே உ) துஹிலோ மெல்ல விலஹும் கரமோ தொட்டு பழகும் சுகதிலே கனவுகள் வளருதே முஹிலோ வானில் மிதக்கும் மலையோ முதம் கோடுக்கும் இயற்கையும் காதலால் மயங்குதே தேஅனோரும் கன்னி பூவை சூடும் பூங்காற்றும் நன் தானே போராடும் பள்ளிகூடம் தேஅடும் பூசெண்ண்டு நான் தானே லாஆஅ..லலலாஆ...லலலாஅ.......லல........ (ஹெய் இ லொவே உ) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|