ஹலோ Mr எதிர் கட்சி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹேள்ளோ மீஸ்டேற் எதிர்க்கட்சி கேல்விக்கு பதிலு என்னாச்சு காத்து கத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு ஹேள்ளோ மீஸ்டேற் எதிர்க்கட்சி கேல்விக்கு பதிலு என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு காதலா காதலா உனைனான் விடமாட்டேன் கைத்தலம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன் கங்கல் மீனாடை அழகு மீதாட விடவே விடமாட்டேன் (ஹேள்ளோ) கன்னை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால் உல்லத்தில் உலகப் போர் மூலுமே நீயென்னை மரந்தால் நில்லாமல் மரைந்தால் என் கங்கல் பாலைவனமாகுமே பருவங்கல் சந்தித்தால் பிரிவொன்ரு உண்டாகும் துருவங்கல் சந்தித்தால் பிரியாது என்னாலும் கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும் (ஹேள்ளோ) மன்னை வேர்கல் பிரிந்தாலும் வின்னை நீலம் பிரிந்தாலும் கன்னை மனிகல் பிரிந்தாலும் உனை நான் பிரியேன் சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும் தாலம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன் உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாலோ உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ உன்னைப் பார்த்த நால்தான் பொன்னாலோ (ஹேள்ளோ) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|