வேநிள்ள வேநிள்ள பாடல்கள் மற்றும் விவரங்கள்
வெண்ணில வெண்ணில திருடி புட்ட பின்ன வீரப்பன் மீசைக்குள்ள ஒழின்சுகிட்ட தங்க பூவெய் வெள்ளி தீவெய் என்னை தப்பு தப்ப புரின்சுகிட்ட பெண்ணை தான் பெண்ணை தான் திருடிகிட்ட பின்ன பின் லடென் தாடிக்குள்ள ஒழின்சுகிட்ட மசகாரி இசகாடி என்னை எக்கு தப்ப புரின்சுகிட்ட எனது கண்கள் கண்கள் என்னை யேமாற்றும? கண் பொய்யும் சொல்லும் பொய்யும் நிஜம அடி ஐயயய.... அஹஹ (வெண்ணில வெண்ணில...) திருடனே அழகனே விஜ்னான கள்ளன் நீயென்று கண்டும் உள்ளாடை நீராடுதெய் தடக் தடக் என செய்தாய், என்னை வெடுக் வெடுக் என்று கொய்தாய் அப்போது வில்லி இப்போது அல்லி, உன் பாதை வேறாகுதெய் சுறுக் சுறுக் என்று வைதாய் பின்பு கழிகு கழிகு நகை செய்தாய் வா என்ன தடை? நீ என்னை உடை பசொந்தி பாவையே உன் மனசில் என்னடி உள் நெஞ்சில் உள்ளதை ஒரு சொல்லில் சொல்லடி பெண்ணிடதிலே பெரும் பொருள் எங்கே உண்டு கண்டறி அந்த பொருளை திருட வா, நீ திருடல் திலகம் வாட வா வா (தங்க பூவெய்...) அழகியே அழகியே பொன் என்ற கன்னம், தின் என்று நெஞ்சம் என் கண்ணை பாதிக்குதெய் ஒழுக்கு மொழுக்கு என்னும் வாதம் நெஞ்சில் சதக் சதக் வாள் வீசும் துப்பாக்கி கண்கள் பீரங்கி தோள்கள், என் கற்பை சோதிக்குதெய் சறக் சறக் யென வந்தாய் நெஞ்சை சுறுக் சுறுக் யென செய்தாய் நீ ஒரு மலை, நான் அதில் மழை மழை வந்தால் மலையெல்லம் அதன் மர்மம் நனையுமே அது போலே மழை பொழி என் அணுக்கள் நனையட்டும் கொஞ்சம் கொஞ்சமாய் இமயதை கொனே இகே க்ரீம்'ஆய் கரைகிறாய் நான் கட்டுக்கடங்க சூரியன் என்னை கெர்சிஎஃப்'குள்ளே கைது செய்தாய் (வெண்ணில வெண்ணில...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|