வெண்ணிலா பாடல்கள் மற்றும் விவரங்கள்
வென்னிலா வென்னிலா வென்னிலாவே வந்ததே முதர் காதல் கன்னிலே கன்னிலே மதுச் சாரல் கண்டதும் முதர் காதல் தூண்டிலில் மீனா தூயவானா காரனம் நானா நீயே நீயே சொல் (வென்னிலா) என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய் எதனால் எதனால் இமை கடந்து கன்னாய்ப் போனாய் நீயெங்கோ பிரந்தாய் நானெங்கோ பிரந்தேன் ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய் (வென்னிலா) கங்கலை மூடினால் கன் வந்து உல்லம் கில்லும் கட்டிலை நாடினால் இரவின்ரு நீலம் கொல்லும் வேரோடு துடிக்க யாரோடு உரைக்க கனாக் கண்ட காட்சிகல் கையில் வருமா (வென்னிலா) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|