வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு பாடல்கள் மற்றும் விவரங்கள்
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே நான் திமிர செஞ்ச காரியம் ஒண்ணு தப்ப போனதே என் தாமிரபரணி தண்ணி இப்பொ உப்ப போனதே நீ எனக்கு சொந்தம் இல்லை என்று சொன்ன உடன் மனசு வெருத்து போச்சே என் நிழலில் கூட இப்பொ ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே ஊ ஹெய் ஹெய்... ஊ ல ல ல லே... உரவுகள் எனக்கது புரியல சில உணர்வுகள் எனக்கது வெளங்கல கலங்கர வெளக்கமே இருட்டிலே பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டென் மம்மென் ரத்ததுல துக்கத தெளுச்சிட்டென் அன்புல அரளிய வெதச்சுட்டென் அட்டகத்திதான்னு நான் ஆடி பாத்தென் விளையாட்டு வெட்டுகத்தியாக அது மாரி இப்பொ வெனையாச்சு பட்டாம்பூச்சி மேலே ஒரு கொட்டங்குச்சி மூடியதே கண்ணாமூச்சி ஆட்டதிலே கண்ண இப்போ காணலியே வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு படச்சவன் போட்ட முடிச்சிது என் கழுத்தில மாட்டி இருக்குது பகையிலே மனசுதான் பதருது கனவுல பேயர மழை இது நான் கை தொடும் போது மரையுது மேகமே சோகமாய் உரையுது சூரதேங்க போலே என்ன சுக்கு நூர உடைக்காதே சொக்கபன மேலே நீ தீய அள்ளி வீசாதே எட்டி எட்டி போகையிலே ஈர குல வேகிரதே கூடான்சோரு ஆக்கையிலே தீரிகாத்து வீசியதே வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே நான் திமிர செஞ்ச காரியம் ஒண்ணு தப்ப போனதே என் தாமிரபரணி தண்ணி இப்பொ உப்ப போனதே நீ எனக்கு சொந்தம் இல்லை என்று சொன்ன உடன் மனசு வெருத்து போச்சே என் நிழலில் கூட இப்பொ ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|